விவாகரத்து ஆனதால் வேதனை:  தஞ்சையில், ஓட்டல் மாடியில் இருந்து குதித்து லேப் டெக்னீசியன் தற்கொலை

விவாகரத்து ஆனதால் வேதனை: தஞ்சையில், ஓட்டல் மாடியில் இருந்து குதித்து லேப் டெக்னீசியன் தற்கொலை

தஞ்சையில், ஓட்டல் மாடியில் இருந்து குதித்து லேப் டெக்னீசியன் தற்கொலை செய்து கொண்டார். விவாகரத்து ஆன வேதனையில் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார்.
9 Jun 2022 12:12 AM IST